Certain Candidates among those who claimed preference under PSTM category have been asked through email to submit the relevant certificates from 1st Standard to 12th Standard school education, Degree and Diploma in Cooperative Management on or before 03.11.2025, 12.00 noon, in support of their claims, through their login. / தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை கோரும் குறிப்பிட்ட தேர்வர்களில், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி/கல்லூரி/கூட்டுறவு பட்டய பயிற்சி ஆகிய கல்வி தகுதிகளை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை 03.11.2025ஆம் தேதி மதியம் 12.00 மணிக்குள் தங்களின் login வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு மின்னஞ்சல் மூலம் கோரப்பட்டுள்ளது.

Notification