பி.ஏ (கூட்டுறவு ), பி.காம் (கூட்டுறவு ) படித்து கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் (Book Keeping) , வங்கியியல் (Banking) , கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை (Consolidated Marklist) பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் இவர்கள் கூட்டுறவுப் பயிற்சியினை முடித்திருக்க வேண்டும்.